fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஒரு தொகை ஐஸ் போதை பொருளுடன் சந்தேக நபர்கள் நால்வர் கைது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 8, 2020 10:32

கல்கிஸ்ஸ தெலவல பகுதியில் ஒரு தொகை ஐஸ் போதை பொருளுடன் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸ ஊழல் தடுப்பு பிரிவினர் நடத்திய சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து 4 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அவர்கள் கல்கிஸ்ஸ பகுதியை சேர்ந்த 19 மற்றும் 24 வயதான நபர்களென தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 8, 2020 10:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க