fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெளிநாட்டில் தொழில்பெற்றுத்தருவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 8, 2020 15:29

வெளிநாட்டில் தொழில்பெற்றுத்தருவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வீரவில பிரதேசத்தின், தங்கல்லை குற்றவிசாரணை பிரிவினர் இது தொடர்பான சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர். சில பெண்களிடம் சுமார் 9 இலட்சம் ரூபா பணத்தை பெற்று சந்தேக நபர் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பிங்கிரிய நீதவான் நீதிமன்றம் அவருக்கெதிராக இரு பிடியாணை பிறப்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் திஸ்ஸமஹாராம பிரதேசத்தை சேர்ந்த 49 வயதான நபராகும். அவரை இன்றைய தினம் திஸ்ஸமஹாராம நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 8, 2020 15:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க