fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஈரான் வெளிநாட்டு அமைச்சரின் ஆலோசகர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor மார்ச் 7, 2020 12:13

ஈரான் வெளிநாட்டு அமைச்சரின் ஆலோசகர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானிலேயே கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. ஈரான் பாராளுமன்ற உறுப்பினர்கள் 23 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஈரான் வெளிவிவகார அமைச்சரின் ஆலோசகர் வைரஸ் தொற்றில் உயிரிழந்துள்ளார். ஈரானில் ஏற்கனவே 5 முக்கியஸ்த்தகர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 7, 2020 12:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க