fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோதமான முறையில் வல்லப்பட்டை எண்ணெயை நாட்டிலிருந்து கடத்தி செல்லமுற்பட்ட நபர் கைது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 7, 2020 12:11

சட்டவிரோதமான முறையில் வல்லப்பட்டை எண்ணெயை நாட்டிலிருந்து கடத்தி செல்லமுற்பட்ட நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளளார். சந்தேக நபரிடமிருந்து 4 போத்தல்களில் அடைக்கப்பட்ட 625 கிராம் வல்லப்பட்டடை எண்ணெய் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் பெறுமதி ஒரு மில்லியன் ரூபாவென விமானநிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் யு.எல். 225 விமானத்தின் ஊடாக டுபாய் நோக்கி செல்லமுற்பட்ட வேளையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 7, 2020 12:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க