fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த இணக்கம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 6, 2020 12:53

ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாட்களில் சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் சிரிய மற்றும் துருக்கி இராணுவத்தினருக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்றன.

இந்த மோதல்கள் உக்கிரமடைந்தமையை தொடர்ந்து சிரிய இராணுவத்தினருக்கு ரஷ்யா உதவி வழங்கியதாக குற்றஞ்சுமத்தப்பட்டது. இம்மோதல்களில் 36 துருக்கி இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இவ்வாறான நிலைமைக்கு மத்தியில் ரஸ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையில் போர் நிறுத்தம் ஒன்றை அமுல்படுத்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 6, 2020 12:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க