யாழ் கொட் டெலன்ட் (Jaffna Got Talent) நிகழ்ச்சி
Related Articles
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட 2020 ஆம் ஆண்டிற்கான யாழ் கொட் டெலன்ட்’ (Jaffna Got Talent’) நிகழ்ச்சியானது யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய தலைமையில் யாழ் சமூக கலைஞர்கள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த இன்னிசை நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளனர். இந்த நிகழ்ச்சியானது எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் திகதி யாழ் தந்தை செல்வா மண்டபத்தில் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பங்களிப்புடன் இடம்பெறவுள்ளது