fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தளவில தேவாலயத்தின் திருவிழாவுக்கு வருகைத் தருவோருக்கென விசேட ரயில் சேவை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 5, 2020 14:38

தளவில தேவாலயத்தின் திருவிழாவுக்கென வருகைத் தருவோருக்கென விசேட ரயில் சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நாளை முதல் எதிர்வரும் 9ம் திகதி வரை விசேட ரயில் சேவை இடம்பெறுமென புகையிரத திணைக்களத்தின் பிரதி முகாமையாளர் எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

பலாவியிலிருந்து மொரட்டுவை வரையும், கொழும்பு கோட்டையிலிருந்து, பலாவி வரை ரயில் சேவை இடம்பெறும். இதற்கிணைவாக இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்து பலாவி ரயில் நிலையத்திலிருந்து, ஆலயத்திற்கு பஸ் வண்டியில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 5, 2020 14:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க