fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

ITN News Editor
By ITN News Editor மார்ச் 5, 2020 14:39

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நாளையும், நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது. இம்முறை பெரும் எண்ணிக்கையிலான பக்தர்ககள் இந்நிகழ்வில் கலந்துகொள்வார்களென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கப்பல் மற்றும் படகு சேவைகளினூடாக போக்குவரத்து வசதிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்யவும் யாழ் மாவட்ட செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 5, 2020 14:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க