fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கிரேண்ட்பாஸ் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 5, 2020 10:45

கிரேண்ட்பாஸ் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 15 கிரேம் 630 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் கொழும்பு 14 ஐ சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது. அவர்களை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரேண்ட்பாஸ் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 5, 2020 10:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க