fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

2019 / 2020 பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் பணிகள் நாளை முதல்..

ITN News Editor
By ITN News Editor மார்ச் 4, 2020 15:41

2019 / 2020 பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் பணிகள் நாளை முதல் ஆரம்பமாக உள்ளன. எதிர்வரும் மார்ச் மாதம் 26 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் பொறுப்பேற்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரியந்த பிரேம குமார தெரிவித்துள்ளார்.

இதற்கான வழிக்காட்டல் நூலை நாளை முதல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலும், அங்கீகரிக்கப்பட்ட நூல் விற்பனை நிலையங்களிலும் மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 4, 2020 15:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க