fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வேடத்தில் ரெஜினா

ITN News Editor
By ITN News Editor மார்ச் 4, 2020 11:32

இன்றைய கால கட்டத்தில் கதாநாயகிகள் தங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். நயன்தாரா தன்னை முதன்மைபடுத்தும் பல படங்களில் நடித்துள்ளார். திரிஷா, தமன்னா, சமந்தா, அனுஷ்கா உள்ளிட்ட பல நடிகைகள் தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வுசெய்து நடிக்கிறார்கள். இந்த வரிசையில் ரெஜினாவும் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு சூர்ப்பனகை என்று பெயர் வைத்துள்ளனர். இதில் மன்சூர் அலிகான், கிஷோர், அர்ச்சனா கவுடா உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை கார்த்திக் ராஜு இயக்கி இருக்கிறார். சரித்திர காலத்து கதையம்சத்தில் திகில் படமாக தயாராகி உள்ளது.

 

ITN News Editor
By ITN News Editor மார்ச் 4, 2020 11:32

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க