fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெள்ளவத்தையிலிருந்து பத்தரமுல்லை வரையான படகு போக்குவரத்து சேவை இன்றுமுதல் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 4, 2020 11:01

வெள்ளவத்தையிலிருந்து பத்தரமுல்லை வரையான படகு போக்குவரத்து சேவை இன்றுமுதல் ஆரம்பமாகுவதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு நகரில் காணப்படும் வாகன நெரிசலுக்கு தீர்வாக திட்டத் நடைமுறைப்படுத்தப்படுவதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. குறுகிய காலத்திற்குள் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மக்களுக்க வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதே இதன் நோக்கமாகும். எதிர்வரும் காலங்களில் போக்குவரத்து சேவையை மேலும் மேம்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் நகர அபிவிருத்தி அதிகாரி சபை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 4, 2020 11:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க