fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ITN ஊடக வலையமைப்பின் நட்புறவு கிரிக்கெட் போட்டி

ITN News Editor
By ITN News Editor மார்ச் 1, 2020 14:41

சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் நட்புறவு கிரிக்கெட் போட்டிகள் புத்ததாச விளையாட்டரங்கில் இடம்பெறுகிறது. நலன்புரி சங்கத்தால் போட்டித்தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முற்பகல் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலைமைப்பின் பொது முகாமையாளர் அருண விஜயசிங்க மற்றும் பிரதி பொது முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் கிரிக்கெட் போட்டித்தொடர் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் கடமையாற்றும் ஊழியர்கள் அடங்கிய 14 குழுக்கள் போட்டித்தொடரில் பங்கேற்கின்றன. நான்கு மகளிர் அணிகளும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ளன. கலைஞர்கள் உட்பட பலர் போட்டித்தொடரை பார்வையிடுவதற்கு வருகைத்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 1, 2020 14:41

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க