பெரும்போக நெற் கொள்வனவிற்கு 3 ஆயிரத்து 830 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

பெரும்போக நெற் கொள்வனவிற்கு 3 ஆயிரத்து 830 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு 0

🕔15:09, 2.பிப் 2020

பெரும்போக நெற் கொள்வனவிற்கென 3 ஆயிரத்து 830 மில்லியன் ரூபா நிதி தற்போது வரை நெற் சந்தைப்படுத்தல் சபை மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாகவே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்படும் நெல்லை சேமிப்பதற்கென நெற் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலை, உணவு ஆணையாளர் திணைக்களம் மற்றும் ஏனைய அரச

Read Full Article
பாகிஸ்தானில் அவசரகாலநிலை பிரகடனம்

பாகிஸ்தானில் அவசரகாலநிலை பிரகடனம் 0

🕔15:00, 2.பிப் 2020

பாகிஸ்தானில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வெட்டுக்கிளிகளின் தாக்கம் காரணமாக குறித்த தீர்மானம் பெறப்பட்டுள்ளது. வெட்டுக்கிளிகள் கோதுமை பயிர்களை அழித்து வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வெட்டுக்கிளி தாக்குதல் தற்போது அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக பாகிஸ்தான் உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. இதனால் இலட்சக்கணக்கான ஹெக்டெயர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள்

Read Full Article
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் சந்தேக நபரொருவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் சந்தேக நபரொருவர் கைது 0

🕔14:59, 2.பிப் 2020

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அயகம ராஹுல பிரதேசத்தில் வைத்து அவர் கைதாகியுள்ளார். துப்பாக்கியுடன் கைதான நபர் 38 வயதானவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் உடுகம அயகம பிரதேசத்தை சேர்ந்தவரென தெரியவந்துள்ளது. சந்தேக நபரை இன்றைய தினம் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார்

Read Full Article
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு 0

🕔14:51, 2.பிப் 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 304 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்குள்ளான 14 ஆயிரத்து 380 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த 2002ம் ஆண்டு பரவிய சார்ஸ் வைரஸை விடவும், கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சீன செய்திகள் தெரிவிக்கின்றன. 8 மாதங்கள் பரவிய சார்ஸ் வைரஸினால் 8 ஆயிரம் பேர் மாத்திரமே பாதிக்கப்பட்டனர். எனினும்

Read Full Article
இலங்கையிலுள்ள சீன தொழிலாளர்கள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு செல்வதற்கு தடை

இலங்கையிலுள்ள சீன தொழிலாளர்கள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு செல்வதற்கு தடை 0

🕔14:49, 2.பிப் 2020

இலங்கையில் தங்கியிருந்து தொழில்புரியும் சீன நாட்டவர்கள் நாட்டின் பல இடங்களுக்கும் பயணிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பின் பல பகுதிகளில் சீனர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடத்தில் வைரஸ் தாக்கம் இருக்கின்றதா

Read Full Article
ஊடகவியலாளர்களுக்கு உயர்கல்வியை தொடர புதிய கடன் திட்டம்

ஊடகவியலாளர்களுக்கு உயர்கல்வியை தொடர புதிய கடன் திட்டம் 0

🕔14:44, 2.பிப் 2020

ஊடகவியலாளர்களுக்கு பட்டப்படிப்பு மற்றும் டிப்ளோமா கல்வியை தொடர்வதற்கு நிதி வழங்குவதற்கு அரசாங்கம் தயாரென இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். மேலும் பல சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாத்தறை பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடியபோதே இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர்களுக்கென புதிய கடன் திட்டமொன்று எதிர்வரும்

Read Full Article
3 கோடிக்கு அதிக பெறுமதிகொண்ட கேரள கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது

3 கோடிக்கு அதிக பெறுமதிகொண்ட கேரள கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது 0

🕔14:44, 2.பிப் 2020

3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதிகொண்ட கேரள கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்ய்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாதகல் பகுதியிலுள்ள வீடொன்றை சோதனையிட்ட போது 180 கிலோகிராம் எடையுடைய குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் – மயிலடி பிரதேசத்தை அண்மித்த கடற்பகுதியில் ஒருதொகை கேரள கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில்

Read Full Article
கிராமத்திற்கு வீடு – நாட்டுக்கு நாளை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டம்

கிராமத்திற்கு வீடு – நாட்டுக்கு நாளை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டம் 0

🕔14:39, 2.பிப் 2020

இவ்வருடத்திற்குள் சகல குடிசை வீடுகளும், அங்கசம்பூர்ண வீடுகளாக மாற்றப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 60 நாட்களில் 14 ஆயிரத்து 22 வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஆதரவற்ற மக்களை கடனாளிகளாக்கும் யுகம் நிறைவுக்கு கொண்டுவரப்படுமெனவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார். கிராமத்திற்கு வீடு, நாட்டுக்கு நாளை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி

Read Full Article
சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் விசேட போக்குவரத்து செயற்பாடுகள்

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் விசேட போக்குவரத்து செயற்பாடுகள் 0

🕔14:39, 2.பிப் 2020

72 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்டியுள்ள வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்துவதற்கும், வீதிகளை மூடுவதற்கும் பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தேசிய சுதந்திர தின வைபவத்தை முன்னிட்ட ஒத்திகை, மற்றும் பணிகள் இன்றும் நாளையும் காலை 6.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை இடம்பெறும். இந்த

Read Full Article
கொழும்பிலுள்ள 15 பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

கொழும்பிலுள்ள 15 பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை 0

🕔14:33, 2.பிப் 2020

கொழும்பு மாவட்டத்தின் 15 பிரதான பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 72 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒத்திகை நிகழ்வுகளை கருத்திற்கொண்டு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரி, ரோயல் கல்லூரி, தர்ஸ்டன் கல்லூரி, யசோதரா கல்லூரி, மியுசியஸ் கல்லூரி, செயின்ட் பிரிட்ஜெட் கல்லூரி, மகளிர் கல்லூரி,

Read Full Article

Default