தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரம் குறித்து கட்மனிகளுடன் இணப்பாடு எட்டப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த தெரிவிப்பு

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரம் குறித்து கட்மனிகளுடன் இணப்பாடு எட்டப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த தெரிவிப்பு 0

🕔11:53, 27.பிப் 2020

தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதற்கான அனைத்து இணக்கப்பாடுகளும் கம்பனிகளுடன் எட்டப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இது குறித்து தோட்டக் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய கம்பனிகளுக்கு அரசாங்கம் சில சலுகைகளை வழங்கவுள்ளது. அதன் அடிப்படையில் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதியிலிருந்து ஆயிரம்

Read Full Article
இத்தாலியில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400 ஆக உயர்வு

இத்தாலியில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400 ஆக உயர்வு 0

🕔11:53, 27.பிப் 2020

இத்தாலியில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400 ஆக உயர்வடைந்துள்ளது. இது கடந்த 24 மணித்தியாலங்களில் ஐரோப்பாவில் ஏற்பட்ட 25 வீத அதிகரிப்பு என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தாலியில் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படும் அதிகளவானோர் தொடர்ந்தும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தென்கொரியாவில்

Read Full Article
ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்கான நேர்முகத் தேர்வு இன்றும் முன்னெடுப்பு

ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்கான நேர்முகத் தேர்வு இன்றும் முன்னெடுப்பு 0

🕔11:52, 27.பிப் 2020

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்தோருக்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களை பெற்று கொடுக்கும் வேலைத்திட்டத்திற்கான நேர்முகத் தேர்வு இன்றும் இடம்பெறுகிறது. நேற்றைய தினம் ஆரம்பமான நேர்முகத் தேர்வுகள் நாளை மறுதினம் வரை இடம்பெறும். பிரதேச செயலக காரியாய மட்டத்தில் நேர்முக தேர்வு இடம்பெறவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கென ஆறு இலட்சத்துக்கும்

Read Full Article
தொல்பொருள் மதிப்பு மிக்க இரு புத்தர் சிலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

தொல்பொருள் மதிப்பு மிக்க இரு புத்தர் சிலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது 0

🕔11:49, 27.பிப் 2020

தொல்பொருள் மதிப்பு மிக்க இரு புத்தர் சிலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவினர் இது தொடர்பான சுற்றிவளைப்பை முன்னெடுத்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதன்போது புறக்கோட்டை பஸ் தரிப்பு நிலையத்தில் வைத்து சந்தேக நபர் கைதாகியுள்ளார். அவரை புதுக்கடை முதலாம் இலக்க நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Read Full Article
அதிக உஷ்ண நிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

அதிக உஷ்ண நிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை 0

🕔11:39, 27.பிப் 2020

நாட்டின் சில பிரதேசங்களில் இன்றையதினம் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுமென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. விசேடமாக மேல், வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி, மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுமென திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதியிலுள்ள மக்கள் வெப்ப நிலை அதிகரித்துக் காணப்படும் சந்தர்ப்பங்களில் போதுமானளவு நீரை அருந்துமாறும் இள நிற ஆடைகளை அணிந்து

Read Full Article
கொரியாவில் உள்ள இலங்கையர் தொடர்பில் 24 மணித்தியால தொலைபேசி சேவை

கொரியாவில் உள்ள இலங்கையர் தொடர்பில் 24 மணித்தியால தொலைபேசி சேவை 0

🕔11:37, 27.பிப் 2020

கொரியாவில் உள்ள இலங்கையர் தொடர்பில் 24 மணித்தியால தொலைபேசி சேவையை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முன்னெடுத்துள்ளது. கொவிட் 19 வைரஸ் தற்பொழுது தென்கொரியாவில் பரவிவருகின்றது. இருப்பினும் அங்குள்ள இலங்கையர் எவரும் வைரஸினால் பாதிக்கப்படவில்லை என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவில் உள்ள இலங்கை தூதரகம் அங்குள்ள இலங்கையர் தொடர்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி

Read Full Article
கொரோனா தொடர்பில் உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் : உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

கொரோனா தொடர்பில் உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் : உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை 0

🕔11:35, 27.பிப் 2020

கொரோனா வைரஸ் தொடர்பில் உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. பெருமளவில் கட்டுப்படுத்த முடியாமல் பூதாகரமாக எழும் தொற்று நோய் பரவலை, ‘பாண்டமிக்’ என வைத்திய நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பினை ‘பாண்டமிக்’ என அறிவிக்கவும் உலக சுகாதார நிறுவனம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read Full Article
மஞ்சு வாரியரை பாராட்டிய ரஜினி

மஞ்சு வாரியரை பாராட்டிய ரஜினி 0

🕔11:20, 27.பிப் 2020

தர்பார் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் சந்தோஷ் சிவன்.  இவர் பணியாற்றிக்கொண்டு இருக்கும்போதே கிடைத்த இடைவெளியில் அதற்கு முன்னதாக தான் இயக்கி வந்த ஜாக் அண்ட் ஜில் என்கிற மலையாள படத்தின் படப்பிடிப்பு பணிகளையும் கவனித்து வந்தார். மஞ்சுவாரியர் கதாநாயகியாக  இந்த படத்தில் நடித்துள்ளார். தர்பார் படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினியிடம் இந்த படத்தில் மஞ்சு வாரியர் நடித்த

Read Full Article
பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக் கூடிய சாத்தியம் 0

🕔11:09, 27.பிப் 2020

கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான

Read Full Article
ஹெட்டிப்பொல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை

ஹெட்டிப்பொல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை 0

🕔11:03, 27.பிப் 2020

ஹெட்டிப்பொல – ஹல்மில்லவௌ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 11 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் குறித்த பகுதியைச் சேர்ந்த 50 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளது. வீட்டில் தூக்கிலிருந்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் கண்டறிவதற்கான

Read Full Article

Default