இலங்கை தொடர்பாக மிச்செல்லின் கருத்திற்கு அமைச்சர் தினேஸ் உரிய பதில்

இலங்கை தொடர்பாக மிச்செல்லின் கருத்திற்கு அமைச்சர் தினேஸ் உரிய பதில்

🕔18:53, 27.பிப் 2020

இலங்கையின் சகவாழ்வு பொறுப்பு கூரல் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பாக 2019 மார்ச் 40இல் 1 பிரேரணையின் இணை அனுசரணையில் இருந்து விலகி கொண்டு ஜெனீவாவில் இடம்பெற்ற ஐநா மனித உரிமை பேரவையின் 43வது கூட்டத்தொடரில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்தன இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்ததன் பின்னர் இன்றைய தினம் ஐநா மனித உரிமைகள்

Read Full Article
கட்டுநாயக்க புதிய பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆய்வுகூட தொகுதி பிரதமரினால் திறப்பு

கட்டுநாயக்க புதிய பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆய்வுகூட தொகுதி பிரதமரினால் திறப்பு

🕔18:39, 27.பிப் 2020

கட்டுநாயக்க புதிய பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆய்வுகூட தொகுதி இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. 10 மில்லியன் யூரோ அவுஸ்திரேலிய சலுகை கடன் திட்டத்தின் கீழ் இவ்வாய்வுகூட தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. புதிய ஆய்வுகூடம் திறந்து வைக்கப்படுவதன் மூலம் இங்கு 500 மாணவர்களுக்கு சமகாலத்தில் கல்வியை தொடர முடியும். 2020ம் ஆண்டு முதல்

Read Full Article
நாமல் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்

நாமல் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்

🕔18:28, 27.பிப் 2020

பா.உ நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 4 சந்தேகநபர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்;டு பயணத்தடையை ஜீலை 23ம் திகதி வரை தற்காலிகமாக நீக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரட்ன இன்று உத்தரவிட்டார். 15 மில்லியன் ரூபா பணம் என்.ஆர். கன்சல்டன்சி நிறுவனத்தில் வைப்பிலிட்ட குற்றச்சாட்டின் பேரில் இவர்களுக்கு வெளிநாட்டு பயணங்கள் தடை செய்யப்பட்டிருந்தன. வழக்கு ஜீலை

Read Full Article
ராஜித சேனாரட்ன உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

ராஜித சேனாரட்ன உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

🕔18:26, 27.பிப் 2020

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டவழக்கை ஏப்ரல் 3ம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டார். சம்பவத்துடன் தொடர்புடைய முதலாம் மற்றும் இரண்டாம் சந்தேகநபர்களான சரத் குமார மற்றும் அத்துல சஞ்ஜீவ மதநாயக்க ஆகியோர் இன்று

Read Full Article
டயமன்ட் ப்ரின்சஸ் கப்பலில் இருந்த இலங்கையர்  இருவர் வெற்றிகரமாக வெளியேற்றம்

டயமன்ட் ப்ரின்சஸ் கப்பலில் இருந்த இலங்கையர் இருவர் வெற்றிகரமாக வெளியேற்றம்

🕔17:59, 27.பிப் 2020

ஜப்பானின் யோகோகாமாவில் உள்ள டயமன்ட் ப்ரின்சஸ் பிரயாணக் கப்பலில் இருந்த இலங்கையைச் சேர்ந்த இரண்டு கப்பற்குழு உறுப்பினர்கள், இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் இந்திய அரசாங்கத்தினால் புதுடெல்லிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பட்டய விமானமொன்றின் மூலம் நேற்று இரவு (பெப்ரவரி 26) வெளியேற்றப்பட்டனர். இலங்கையைச் சேர்ந்த இரண்டு கப்பற்குழு உறுப்பினர்களும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக ஜப்பானில் உள்ள

Read Full Article
இஸ்ரேலில் பராமரிப்பு தொழில் துறையில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு

இஸ்ரேலில் பராமரிப்பு தொழில் துறையில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு

🕔17:48, 27.பிப் 2020

தகுதி பெற்ற இலங்கையர்களுக்கு பராமரிப்பு சேவை தொழில் துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இஸ்ரேல் அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு கடந்த 24 ஆம் திகதி இஸ்ரேலில் ஜெருசலேமில் உள்ள அந் நாட்டு வெளிநாட்டு அலுவலகத்தில் இடம்பெற்றது. இஸ்ரேல் அரசாங்கத்தின் சார்பில் இந்த ஒப்பந்தத்தில் அந் நாட்டு வெளிநாட்டு

Read Full Article
தேசிய இளைஞர் விளையாட்டு விழா

தேசிய இளைஞர் விளையாட்டு விழா

🕔16:30, 27.பிப் 2020

தேசிய இளைஞர் விளையாட்டு விழா அனுராதபுரம் வடமத்திய மாகாண விளையாட்டு திடலில் இன்று ஆரம்பமாகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக இதில் கலந்துகொள்ளவுள்ளார். தேசிய இளைஞர் சேவை மன்றம் கல்வி விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சு மற்றும் இளைஞர் சமூக சம்மேளனம் ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை

Read Full Article
கண்டியில் முதலாவது மின்சார ரயில் பாதை

கண்டியில் முதலாவது மின்சார ரயில் பாதை

🕔16:17, 27.பிப் 2020

நாட்டின் முதலாவது மின்சார ரயில் பாதை கண்டியில் அமைக்கப்படவுள்ளது. கண்டி நகரத்தில் வாகன நெரிசலுக்கு தீர்வாக இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ரம்புக்கணையில் இருந்து கடுகண்ணாவ வரையிலும், கடுகண்ணாவையில் இருந்து கண்டி ஊடாக கடுகஸ்தொட்ட வரையிலும் இரு நிரல் பாதை ஊடாக இந்த ரயில் சேவையில் ஈடுபடும். இதேபோன்று கடுகண்ணாவையில் இருந்து கம்பள வரையிலும் நிர்மாணிக்கப்படும் ரயில்

Read Full Article
இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி

இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி

🕔15:22, 27.பிப் 2020

இந்தியாவிலிருந்து பத்தாயிரம் மெற்றிக் தொன்னும், பாகிஸ்தானிலிருந்து 750 மெற்றிக் தொன் பெரிய வெங்காயம் எதிர்வரும் சில தினங்களில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்த நாடுகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலுக்கு அமைய இவ்வாறு பெரிய வெங்காயம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது. சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை குறைவடைந்தது. சதொஸ

Read Full Article
அமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகத்தில் ஐவர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகத்தில் ஐவர் பலி

🕔15:12, 27.பிப் 2020

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஐவர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் உள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஊழியர் ஒருவரே இத் துப்பாக்கிச் சூட்டை நடாத்தியுள்ளார். இதில் அக் கைதொழிற்சாலையில் இருந்த ஐந்து ஊழியர்களே இவ்வாறு உயிரிழந்தனர். இச் சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சகல பாடசாலைகளையும் இந் நிறுவனங்களையும் மூடிவிட நடவலடிக்கை எடுக்கப்பட்டது. இவர் இவ்வாறு துப்பாக்கிச் சூடு

Read Full Article