இலங்கை அரசாங்கமும் மக்களும் வழங்கிய ஆதரவுக்கு பாராட்டு தெரிவித்த சீன தூதுவர்

இலங்கை அரசாங்கமும் மக்களும் வழங்கிய ஆதரவுக்கு பாராட்டு தெரிவித்த சீன தூதுவர்

🕔15:36, 28.பிப் 2020

இலங்கையில் சீனாவின் தூதுவராக கடமையாற்றக் கிடைத்தமை, தனக்கு கிடைத்த கௌரவமாகும் என சீன தூதுவர் செங்க்சியுஆன் குறிப்பிட்டார். தனது பதவிக்காலம் நிறைவடைந்து இலங்கையில் இருந்து விடைபெற்றுச் செல்லும் முன் நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்த தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையில் தனது பதவிக்காலத்தில் மறக்க முடியாத பல நினைவுகள்

Read Full Article
பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் பணி ஆரம்பம்

பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் பணி ஆரம்பம்

🕔15:31, 28.பிப் 2020

பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை இணைப்பேச்சாளரும் உயர் கல்வி அரமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். அரசாங்க துறையில் தொழில்

Read Full Article
ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் – அமைச்சர் தினேஸ் குணவர்தன இடையில் இன்று பேச்சுவார்த்தை

ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் – அமைச்சர் தினேஸ் குணவர்தன இடையில் இன்று பேச்சுவார்த்தை

🕔12:32, 28.பிப் 2020

இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் ஸ்தாபன மனித உரிமை பேரவையினால் முன்வைத்த 30/ 1 திட்டத்திற்கு இணை அனுசரணை வழங்குவதில் இருந்து நீங்குவதற்கு எடுத்த தீர்மானம் ஐக்கிய குடியரசு உள்ளிட்ட இலங்கை தொடர்பாக செயற்படுகின்ற அடிப்படை குழுவின் அதிருப்திக்குள்ளாகியுள்ளது. அடிப்படை குழுவில் ஐக்கிய குடியரசு, கெனடா, ஜேர்மன், வட மெசிடோனியா மற்றும் மொன்டிநீக்ரோ ஆகிய நாடுகள்

Read Full Article
கொவிட் 19  – பங்கு சந்தைகள் துரிதமாக வீழ்ச்சி

கொவிட் 19 – பங்கு சந்தைகள் துரிதமாக வீழ்ச்சி

🕔12:23, 28.பிப் 2020

கொரோனா எனும் கொவிட் 19 வைரஸ் காரணமாக அமெரிக்காவிலும் ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பங்கு சந்தைகள் துரிதமாக வீழ்ச்சியடைந்துள்ளன. அமெரிக்காவின் டச் ஜோன்ஸ் பங்கு சந்தை வரலாற்றில் முதற்தடவையாகவே இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன் இவ்வைரஸ் தொற்றிய மேலும் இரு நாடுகளாக நியூசிலாந்து மற்றும் நைஜீரியா காணப்படுகின்றன. புதிய கொரோனா வைரஸ் தொற்றானது இக்கட்டனான நிலைமையில் காணப்படுவதாக

Read Full Article
தன்னை இனி அரச குடும்ப அடைமொழியோடு யாரும் அழைக்க வேண்டாம் : ஹெரி கோரிக்கை

தன்னை இனி அரச குடும்ப அடைமொழியோடு யாரும் அழைக்க வேண்டாம் : ஹெரி கோரிக்கை

🕔12:10, 28.பிப் 2020

சசெக்ஸின் பிரபுவான ஹெரி மற்றும் மேர்கன் ஆகியோருக்கு கெனடா பாதுகாப்பு வழங்குவதை எதிர்காலத்தில் நிறுத்த அந்நாட்டு அரசாங்கம் உறுதிசெய்துள்ளது. இத்தம்பதியினர் மார்ச் 31ம் திகதி முதல் அரச குடும்பத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக நீங்குகின்றனர். இவர்கள் தொடர்ந்தும் இளவரசர் மற்றும் இளவரியாக கடமையாற்றமாட்டார்கள். எனினும் 12 மாதங்களுக்கு பின்னர் இது தொடர்பாக மீளாய்வு செய்யப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை

Read Full Article
டெல்லி வன்முறை சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38ஆக அதிகரிப்பு

டெல்லி வன்முறை சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38ஆக அதிகரிப்பு

🕔12:06, 28.பிப் 2020

இந்தியாவின் டெல்லி நகரில் குடியுரிமை சட்டமூலத்தை அடிப்படையாக வைத்து இடம்பெற்ற வன்முறை சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது. மோதல்கள் இடம்பெறுகின்றமை குறித்து அந்நாட்டு அரசாங்கம் எதிர்கட்சியை குற்றம் சுமத்துவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Read Full Article
MCC ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில்லை என அரசாங்கம் தீர்மானம்

MCC ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில்லை என அரசாங்கம் தீர்மானம்

🕔11:16, 28.பிப் 2020

அமெரிக்கன் மிலேனியம் செலேன்ஞ் கோபரேஷன் எனும் எம்சிசி உடன்படிக்கையில் கைச்சாத்திடாதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இவ்வுடன்படிக்கை தொடர்பாக கண்டறிய நியமிக்கப்பட்ட புத்தி ஜீவிகள் குழுவின் பரிந்துரைகளுக்கு அமையவே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.

Read Full Article
அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை

🕔11:12, 28.பிப் 2020

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் அனுர பிரியதர்ஷனா யாப்பா தெரிவித்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

Read Full Article
புதிய மாணவர்களுக்கான நிகழ்வு மறு அறிவிப்பு வரை ஒத்திவைப்பு

புதிய மாணவர்களுக்கான நிகழ்வு மறு அறிவிப்பு வரை ஒத்திவைப்பு

🕔11:03, 28.பிப் 2020

களனி பல்கலைக்கழகத்தில் இன்று பிற்பகல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மாணவர்கள் தொடர்பிலான அறிவிப்பு மறு அறிவிப்பு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Read Full Article
அதிக உஷ்ண நிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

அதிக உஷ்ண நிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

🕔10:58, 28.பிப் 2020

நாட்டின் சில பிரதேசங்களில் இன்றையதினம் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுமென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. விசேடமாக மேல், வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி, மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுமென திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதியிலுள்ள மக்கள் வெப்ப நிலை அதிகரித்துக் காணப்படும் சந்தர்ப்பங்களில் போதுமானளவு நீரை அருந்துமாறும் இள நிற ஆடைகளை அணிந்து

Read Full Article