fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜப்பானில் மார்ச் மாதம் முழுவதும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 28, 2020 15:54

ஜப்பானில் மார்ச் மாதம் முழுவதும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக குறித்த தீர்மானம் பெறப்பட்டுள்ளது. ஜப்பானில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜப்பான் கடற்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கப்பலில் இருந்து வைரஸ் தொற்றுக்குள்ளாகாதவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். எனினும் வைரஸ் பரவும் அபாயம் அதிகளவில் காணப்படுகின்றமையினால் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு ஜப்பான் பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 28, 2020 15:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க