இந்தியாவின் டெல்லி நகரில் குடியுரிமை சட்டமூலத்தை அடிப்படையாக வைத்து இடம்பெற்ற வன்முறை சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது. மோதல்கள் இடம்பெறுகின்றமை குறித்து அந்நாட்டு அரசாங்கம் எதிர்கட்சியை குற்றம் சுமத்துவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
[ot-caption title=”” url=”https://www.itnnews.lk/wp-content/uploads/2020/02/delhi-2.gif”]