fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாமல் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 27, 2020 18:28

பா.உ நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 4 சந்தேகநபர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்;டு பயணத்தடையை ஜீலை 23ம் திகதி வரை தற்காலிகமாக நீக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரட்ன இன்று உத்தரவிட்டார்.

15 மில்லியன் ரூபா பணம் என்.ஆர். கன்சல்டன்சி நிறுவனத்தில் வைப்பிலிட்ட குற்றச்சாட்டின் பேரில் இவர்களுக்கு வெளிநாட்டு பயணங்கள் தடை செய்யப்பட்டிருந்தன. வழக்கு ஜீலை 23ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 27, 2020 18:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க