fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கண்டியில் முதலாவது மின்சார ரயில் பாதை

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 27, 2020 16:17

நாட்டின் முதலாவது மின்சார ரயில் பாதை கண்டியில் அமைக்கப்படவுள்ளது. கண்டி நகரத்தில் வாகன நெரிசலுக்கு தீர்வாக இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ரம்புக்கணையில் இருந்து கடுகண்ணாவ வரையிலும், கடுகண்ணாவையில் இருந்து கண்டி ஊடாக கடுகஸ்தொட்ட வரையிலும் இரு நிரல் பாதை ஊடாக இந்த ரயில் சேவையில் ஈடுபடும். இதேபோன்று கடுகண்ணாவையில் இருந்து கம்பள வரையிலும் நிர்மாணிக்கப்படும் ரயில் பாதையை நாவலப்பிட்டி வரையில் விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 27, 2020 16:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க