fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேசிய இளைஞர் விளையாட்டு விழா

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 27, 2020 16:30

தேசிய இளைஞர் விளையாட்டு விழா

தேசிய இளைஞர் விளையாட்டு விழா அனுராதபுரம் வடமத்திய மாகாண விளையாட்டு திடலில் இன்று ஆரம்பமாகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக இதில் கலந்துகொள்ளவுள்ளார். தேசிய இளைஞர் சேவை மன்றம் கல்வி விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சு மற்றும் இளைஞர் சமூக சம்மேளனம் ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நிறைவடையவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 27, 2020 16:30

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க