fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 27, 2020 15:22

இந்தியாவிலிருந்து பத்தாயிரம் மெற்றிக் தொன்னும், பாகிஸ்தானிலிருந்து 750 மெற்றிக் தொன் பெரிய வெங்காயம் எதிர்வரும் சில தினங்களில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்த நாடுகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலுக்கு அமைய இவ்வாறு பெரிய வெங்காயம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது. சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை குறைவடைந்தது. சதொஸ நிறுவனத்தில் தற்போது ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 27, 2020 15:22

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33