fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 26, 2020 11:13

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று ஹம்பாந்தோட்டையில் இடம்பெறவுள்ளது. இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்னவும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கிரான் பொலாட்டும் தலைமைதாங்கவுள்ளனர். இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கட்டால் வெற்றிப்பெற்றது. இதற்கமைய மூன்று போட்டிகளை கொண்ட தொடரில் 1 – 0 என இலங்கை முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமைகிறது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 26, 2020 11:13

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க