fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 24, 2020 13:11

தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய தேசிய பாடசாலைகளுக்கென புதிதாக தெரிவு செய்யப்பட்ட அதிபர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது. அமைச்சர் டலஸ் அழகபெரும தலைமையில் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 275 தேசிய பாடசாலைகளுக்கென அதிபர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எஞ்சிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 24, 2020 13:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க