fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மகளிர் உலகக்கிண்ணத்தில் இலங்கை – அவுஸ்திரேலியா இன்று மோதல்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 24, 2020 12:59

மகளிர் உலகக்கிண்ண ருவென்றி – 20 தொடரில் இன்று இடம்பெறவுள்ள ஐந்தாவது போட்டியில் அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதவுள்ளன. பேர்த் நகரில் போட்டி இடம்பெறும். இலங்கை மகளிர் அணிக்கு சாமரி அத்தபத்துவும், அவுஸ்திரேலிய மகளிர் அணிக்கு மெக் லெனிங்கும் தலைமை தாங்கவுள்ளனர். இலங்கை நேரப்படி நண்பகல் 12.30 க்கு போட்டி ஆரம்பமாகும்.

இதேவேளை தொடரில் இலங்கையணி எதிர்கொண்ட முதலாவது போட்டியில் தோல்வியடைந்தது. நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிராக போட்டி இடம்பெற்றது. இந்நிலையில் இன்றைய தினம் தொடரின் ஆறாவது போட்டியும் பேர்த் நகரில் இடம்பெறவுள்ளது. இதில் பங்களாதேஸ் மற்றும் இந்திய மகளிர் அணிகள் மோதவுள்ளன. இந்திய மகளிர் அணி தாம் விளையாடிய முதல் போட்டியில் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 24, 2020 12:59

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க