fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை – ஹம்பாந்தோட்டை இடையிலான பகுதி இன்று மக்கள் உரிமைக்கு..

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 23, 2020 12:58

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை – ஹம்பாந்தோட்டை இடையிலான பகுதி இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது .

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இந்த நிகழ்வில் பங்கேற்றார் . இந்தப் பகுதி இலங்கையில் இதுவரை அமைக்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப உயர்ந்த தரத்தில் அமைக்கப்படும் அதிவேக வீதியாகும்.

மாத்தறை – ஹம்பாந்தோட்டைக்கு இடையிலாக அமைக்கப்படும் இந்த வீதிக்காக 16 ஆயிரத்து 870 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 23, 2020 12:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க