fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கிரிக்கெட் ஒளிபரப்பு தொடர்பிலான ஒப்பந்த வழங்கலை கண்டறிய உடனடி விசாரணை : கோப் குழு பரிந்துரை

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 21, 2020 12:13

கிரிக்கெட் போட்டிகளின் ஒளிபரப்பு தொடர்பிலான ஒப்பந்த வழங்கலை கண்டறிய உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கோப் குழு பரிந்துரைத்துள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடொன்றை முன்வைத்து துரிதமாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு விளையாட்டுத்தறை அமைச்சின் செயலாளருக்கு கோப் குழு பரிந்துரை செய்துள்ளது. தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் நேற்றைய தினம் கோப் குழு கூடியது.

இதன்போதே கிரிக்கட் போட்டிகளின் ஒளிபரப்பு ஒப்பந்தம் குறித்து கருத்து வெளியிடப்பட்டது. சர்வதேச ஒலி, ஒலிபரப்பு தொடர்பில் ஒப்பந்த வழங்கலின் போது குறைவாக தொகை குறிப்பிடப்படுவதால் சுமார் 310 கோடி ரூபாவை ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் இழந்துள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 21, 2020 12:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க