fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாடசாலை மாணவர்களின் கணித பாட அறிவை விருத்தி செய்வதற்கென புதிய வேலைத்திட்டம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 21, 2020 16:10

பாடசாலை மாணவர்களின் கணித பாட அறிவை விருத்தி செய்வதற்கென புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்பட்ட 500 பாடசாலைகளில் புதிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கல்விப்பொதுதராதர சாதாதரணதரப் பரீட்சையில் கணிதபாடப் பிரிவில் அதிகூடிய சித்தியை மையப்படுத்தி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் பிரதானமாக 7 விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வலய மற்றும் மாகாண மட்டத்தில் நேரடி கண்காணிப்பு மற்றும் தர ஆய்வறிக்கையை பெற்றுக்கொள்ளல் என்பவற்றை ஒழுங்குபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை அனைத்து மாகாண மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர்களினூடாக ஆசிரியர் ஆலோசகர்களுக்கு இது குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 21, 2020 16:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க