fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நீதிபதி ஒருவருக்கு அதிகபட்ச தண்டனை

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 20, 2020 19:26

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நீதிபதி ஒருவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஹோமாகம முன்னாள் நீதவான் சுனில் அபேசிங்க மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி ஆகியோருக்கு 16 வருட கடுழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இலஞ்சம் பெற்றதாக சுமத்தப்பட்ட வழக்கிலேயே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 3 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்றதாக இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 20, 2020 19:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க