fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிரியாவில் கடும் நெருக்கடியான சூழல் : ஐ. நா

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 20, 2020 17:01

சிரியாவில் கடும் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இட்லிப் உள்ளிட்ட பகுதிகளில் மோதல்களினால் சாதாரண பொதுமக்கள் பாரிய பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கானோர் சிரிய எல்லைப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இடம்பெயர்ந்துள்ளோர்களின் தேவைகளை பூர்த்திசெய்வதில் சிக்கல்நிலை தோன்றியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 20, 2020 17:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க