fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மட்டக்களப்பில் ஒருவாரத்தில் 170 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 20, 2020 16:27

மட்டக்களப்பில் ஒருவாரத்தில் 170 பேர் டெங்கு நோய்க்கு இலக்காகியுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கடந்த 7 ம் முதல் 14 ம் திகதி வரையான காலப்பகுதியில் இவ்வாறு 170 பேர் டெங்கு நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மண்முனை வடக்கு, ஆரயம்பதி, களுவாஞ்சிக்குடி வாழைச்சேனை, செங்கலடி, காத்தான்குடி , ஏறாவூர், வெல்லாவெளி, வவுனதீவு, பட்டிப்பளை, ஓட்டமாவடி, கோரளைப்பற்று மத்தி, கிரான், வாகரை, ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 20, 2020 16:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க