fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொவிட் 19 : யிரிழந்தோரின் எண்ணிக்கை, இரண்டாயிரத்து 4 ஆக அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 19, 2020 13:00

கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, இரண்டாயிரத்து 4 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வைரஸ் தாக்கம் காரணமாக 74 ஆயிரத்து 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மாத்திரம் 134 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரத்து 749 பேர் புதிதாக கொரோன வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் தாக்கம் தொடர்ந்து நாட்டின் 31 மாகாணங்களில் வேகமாகப் பரவியது. இதைத்தவிர, ஜப்பான், ஹொங்கொங் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 19, 2020 13:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க