fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 19, 2020 10:48

ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று கண்டி தெல்த்தொட்ட பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்திற்கு நேரடி தாக்கம் செலுத்தும் ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. தற்போது காணப்படும் வீதி கட்டமைப்பை காபட் இட்டு செப்பனிடுதல், மாகாண சபை மற்றும் கிராமிய வீதிகளை செப்பனிடல், நகருக்கு வெளியாகச் செல்லும் வீதிகளை அபிவிருத்தி செய்தல் போன்ற பணிகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 19, 2020 10:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க