fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அருவக்காலு சுன்னாம்பு பாறை வளாக மண் ஆய்வுக்கு…

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 18, 2020 16:23

அருவக்காலு சுன்னாம்பு பாறை வளாகத்திலுள்ள மண்ணை ஆய்வு செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. இலங்கை தொழிற்துறை அபிவிருத்தி சபை ஆய்வினை முன்னெடுக்கிறது. இங்கு டைட்டேனியம் உள்ளிட்ட மிகப்பெறுமதி வாய்ந்த வளங்கள் காணப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பில் விசேட ஆய்வை மேற்கொள்ளுமாறு அமைச்சர் விமல் வீரவங்ச அறிவித்துள்ளார். இங்கு சீமெந்து உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் விமல் வீரவங்ச உத்தரவிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 18, 2020 16:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க