fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் பத்து பேர் பலி

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 18, 2020 13:19

பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் பத்து பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் தென்கிழக்கு பகுதியான குயிட்டா நகரில் பொலிஸ் வாகனம் ஒன்றை இலக்கு வைத்து இத்தற்கொலை குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 2 பொலிஸ் அதிகாரிகளும் அடங்குகின்றனர். ஈரான் ஆப்கானிஸ்தான் எல்லைபகுதிக்கு அருகாமையில் இடம்பெற்ற இத்தற்கொலை தாக்குதலில் 35 பேர் காயமடைந்தனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 18, 2020 13:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க