fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நிர்மாணத்துறைக்கென ஐயாயிரம் தொழிலாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கும் வேலைத்திட்டம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 17, 2020 15:36

நிர்மாணத்துறைக்கென ஐயாயிரம் தொழிலாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பயிற்சிப்பெற்ற தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் ஏற்ப்பட்டுள்ள அசௌகரியங்களை நிவர்த்தி செய்வதே இதன் நோக்கமென இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை நடுத்து வருமானம் பெறுபவர்களுக்கென நிர்மாணிக்கப்படும் லுனாவ வீடமைப்பு பணிகள் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நிறைவுசெய்யப்பட்ட மக்கள் உரிமைக்கு வழங்கப்படுமென இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 17, 2020 15:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க