ஜனாதிபதி கொழும்பு துறைமுக நகரத்திற்கு கண்காணிப்பு விஜயம்
Related Articles
ஜனாதிபதி கொழும்பு துறைமுக நகரத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். புதிய நிலப்பகுதிக்கென தயாரிக்கப்பட்ட சட்டமூலம், பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் விசேட குழுவின் கவனத்திற்கென அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொழும்பு துறைமுக விசேட பொருளாதார வலயமாக அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கட்டிடங்களின் நிர்மாணப்பணிகள் இவ்வருட மத்தியில் ஆரம்பிக்கப்படும். முதலாம் கட்ட பணிகள் 2023 ம் ஆண்டளவில் நிறைவு செய்யப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.