fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர் 11 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 16, 2020 16:50

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர் 11 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அனலைதீவு கடற்பகுதியில் வைத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வருகை தந்த 3 டோலர் படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்களை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் கரையோரப் பாதுகாப்பு பிரிவினர் ஊடாக யாழ் கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 16, 2020 16:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo