fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொவிட் 19 – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 16, 2020 15:12

கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 662 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் கடந்த சில மணித்தியாலங்களில் 139 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஆசியாவுக்கு வெளியில் ஏற்பட்ட முதல் மரணம் பிரான்சில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான மருந்து கண்டுப்பிடிப்பதற்கான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 16, 2020 15:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க