fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐவர்..

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 16, 2020 14:35

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்குள்ளான பெண்ணொருவர் சிகிச்சைகளின் பின்னர் நேற்றைய தினம் வீடு திரும்பியுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. 24வது தொற்றாளராக இனங்காணப்பட்ட 32 வயதான குறித்த பெண் சிங்கப்பூரின் சுற்றுலா வழிகாட்டியாக செயற்பட்டுள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 18 பேர் இதுவரை குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 16, 2020 14:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க