fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அஜித் பிரசன்ன தொடர்ந்தும் விளக்கமறியலில்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2020 14:31

11 பேரை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பான வழக்கின் சாட்சியாளர்களுக்கு ஊடக சந்திப்பின் போது அழுத்தம் தெரிவித்தமை குறித்து ஓய்வு பெற்ற மேஜர் சட்டத்தரணி அஜித் பிரசன்ன மற்றும் கடற்படை அதிகாரிகள் இருவருரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. கடந்த டிசம்பர் 6 ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி வழக்கின் சாட்சியாளர்களுக்கு அழுத்தம் ஏற்படும் வகையில் கருத்து வெளியிடப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2020 14:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க