fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான செயலி

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2020 19:29

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான செயலி

அரச சேவையை முறையாக முன்னெடுக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களின் கீழ் ஆசிரியர் இடம்மாற்றம் தொடர்பான செயலியொன்று பரீட்சிக்கப்பட்டதாக அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்தார்.

காலத்தை வீணடிக்காமல் இதன் ஊடாக தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியுமென அமைச்சர் மேலும் தெரிவித்தார். மத்துகம புனித மரியாழ் கல்லூரியின் அதிபர் சந்திமா பிரியதர்ஷனி 2019 ஆம்ஆண்டு சிறந்த அரச அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டதை முன்னிட்டு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானோர் இதில் கலந்து கொண்டனர்.

 

 

 

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2020 19:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க