fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஷெங்கிரிலா ஹோட்டல் மீது தாக்குதல் நடத்திய இன்பாஸ் அஹமட்டின் தந்தை உட்பட ஆறு பேர் மீண்டும் விளக்கமறியலில்..

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2020 15:35

கொழும்பு ஷெங்கிரிலா ஹோட்டல் மீது தற்கொலை தாக்குதல் நடத்திய இன்பாஸ் அஹமட்டின் தந்தை மொஹமட் இப்ராஹிம் உட்பட ஆறு பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு தெமட்டகொடை பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் இப்ராஹிம் உட்பட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டனர். அவர்கள் முதற்தடவையாக கடந்த 22ம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 14, 2020 15:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க