அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளால் கடும் மழை
Related Articles
அவுஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியின் நிவ் சவுத் வேல்ஸ் மற்றும் குயின்லேன்ட் மாநிலங்களில் பலத்த மழை காரணமாக தொடர்ந்தும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த தினங்களில் காட்டு தீயினால் இப்பிரதேசங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வீடுகள் மற்றும் நெடுஞ்சாலைகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ள அச்சுறுத்தல் தொடர்பான எச்சரிக்கைகள் குறித்து கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.