fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்திய காங்கிரஸ் தலைமைதுவம் தொடர்பில் பேச்சுவாரத்தை

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2020 15:12

இந்தியாவின் பிரதான எதிர்கட்சி அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் தீர்மானத்தை மேற்கொள்வதற்கு அக்கட்சியின் பிரதாணிகள் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைமைத்துவத்திற்கு ராகுல்காந்தியை நியமிப்பது குறித்து பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர்ந்தும் சோனியா காந்தி பதவி வகிப்பதாக இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளது. 73 வயதுடைய சோனியா காந்தியின் தற்போதுள்ள சுகாதார நிலைமைகளே  இதற்கு காரணமாகும்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2020 15:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க