fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2020 13:13

ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி பணியகம் தெரிவித்துள்ளது. இதற்கான பல்வேறு மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் இந்திய சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி சுட்டிக்காட்டுகிறது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 13, 2020 13:13

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33