fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சோபா எக்சா ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட மாட்டா : அரசாங்கம் தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 12, 2020 17:29

நாட்டை பாதிக்ககூடிய நிபந்தனைகள் அடங்கிய சோபா மற்றும் எக்சா ஒப்பந்தங்களில் கைச்சாத்திட போவதில்லையென இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் தீவிரவாதிகள் அற்ற பெரும்பான்மை அதிகாரத்தை கொண்ட பாராளுமன்றம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 12, 2020 17:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க