சிலி இராச்சியத்திதன் வெப்பநிலை எதிர்பாராத வகையில் அதிகரித்துள்ளது. இதனால் அந்தாட்டிக்காவை அண்டிய பகுதியில் உள்ள சிலி இராச்சியத்தில் ஐஸ் கரையும் தன்மையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடல்மட்டம் 3 மீட்டரினால் உயரும் என்றும் வளிமண்டலவியல் பிரிவு தெரிவிக்கின்றது. பிரேஸிலின் பிரபல ரியோ களியாட்டம் எதிர்வரும் 21ம் திகதி முதல் 29ம் திகதி வரை நடைபெறும். அதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.