fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தமது படை வீரருக்கு பாதிப்பு ஏற்பட்டால் சிரிய படை மீது தாக்குதல் நடத்த போவதாக துருக்கி எச்சரிப்பு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 12, 2020 17:32

துருக்கியின் ஒரு படை வீரருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் சிரிய படை மீது தாக்குதல் நடத்த போவதாக துருக்கி எச்சரித்துள்ளது. துருக்கி ஜனாதிபதி ரிசெப் தையுப் எர்டோகான் கருத்து தெரிவிக்கையில் துருக்கி படையினர் எங்கிருந்தாலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. தேவையேற்படின் விமான தாக்குதல்களையும் நடத்த போவதாக அவர் கூறியுள்ளார். சிரிய படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் இம்மாதத்தில் மாத்திரம் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 12, 2020 17:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க